வெள்ளி, 2 செப்டம்பர், 2011

செவ்வாய் தோஷமும் மருத்துவ உண்மையும்:-

தாயின் ரத்தம் (-)negative group ம் தந்தையின்(+) positive ரத்தம் ஆகவும் இருந்தால். குழந்தை பிறந்த 48முதல் மணி 72நேரத்திற்குள் தடுப்பாற்றல் புரதம் (Rh Immunoglobulion) எனும் மருந்தை செலுத்த வேண்டும் தவறினால் பின்னர் கர்ப்பம் அடையும் போதும் ஓவ்வொரு முறையும் கருசிதைவு எற்படும் ( குறிப்பு:- செவ்வாய் தோஷம் என்பது Neative Blood Group தான். அதனால் தான் செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை செவ்வாய் தோஷம் உள்ள ஆணுக்கு தான் மணம் செய்து வைக்க படுகிறார்கள்.இதனால் தான் செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை மற்ற ஆண்களுக்கு திருமணம் செய்துகொடுபதில்லை )

கருத்துகள் இல்லை: